சில வாரங்களுக்கு முன் தமிழ் சினிமா நடிகைகளை குறிவைத்த சம்பவம் நடந்தது. சுசிலீக் என்ற பெயரில் பல நடிகைகள் குறித்த படங்கள் வெளியாகி பரபரப்பை கிளப்பியது. பல நடிகைளின் குடும்பத்தில் சுசிலீக் புயலைக்கிளப்பியது. இந்தநிலையில் நேற்று முதல் நடிகை ஒருவரின் ஆபாச படம் சமூக வலை தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கபாலிபடத்தில் ரஜினிகாந்தின் கதாநாயகியாக நடித்த ராதிகா ஆப்தே, ஒரு ஆடை நிறுவனத்தின் தயாரிப்புகளை விளம்பரப்படுத்துவதற்காக எடுக்கபட்டபோட்டோ அது என்று கூறப்படுகிறது. அந்த படத்தில் ராதிகா அப்தே உள்ளார். அதில் பாதிமுகத்தை மறைத்தநிலையில் ஈரமான மெல்லிய உள்ளாடையுடன் உடல் பாகங்கள் வெளியே தெரியம் அளவிற்கு அந்த புகைப்படம் உள்ளது.
ஏற்கனவே ராதிகா அப்தேவின் நிர்வாணப்புகைப்படம் மற்றும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் இந்த படமும் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. உள்ளாடை விளம்பரத்துக்காக இப்படி அவரே போஸ் கொடுத்துள்ளாரா? அல்லது ராதிகா அப்தேவுக்கு தெரியாமல் ஆடை தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதா? என தெரியவில்லை.