2016ஆம் ஆண்டு இசையமைப்பாளர் அம்ரீஷ் மற்றும் கீர்த்தி அனுஷாவிற்கும் திருமணம் நடைபெற்றது. தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமான அம்ரீஷ் தற்போது இசையமைப்பாளராக இருக்கிறார். ‘சத்ரு’, ‘மொட்ட சிவா கெட்ட சிவா’, ‘சார்லி சாப்ளின்’, ‘வீரமாதேவி’ உள்ளிட்ட திரைப்படங்களுக்கு அம்ரீஷ் இசையமைத்துள்ளார்.
இந்நிலையில், அம்ரீஷ் மற்றும் கீர்த்தி தம்பதிக்கு இன்று பிற்பகல் 2.30 மணியளவில் அழகான பெண் குழந்தை பிறந்துள்ளது. தாயும் சேயும் நலமுடன் இருப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.