மதுரை புறநகர் தெற்கு மாவட்ட தொண்டரணி தலைமை சார்பாக திருநகர் மருதுபாண்டியன் மற்றும் நிர்வாகிகள் ஏற்பாட்டில் மாபெரும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது .இந்த விழாவில் அகில இந்திய மாநில பொதுச்செயலாளர் திரு.புஸ்ஸிN.ஆனந்த் EX.MLA அவர்கள் கலந்துகொண்டு ,மதுரை மாவட்ட பொறுப்பாளர் S.R.தங்கப்பாண்டி முன்னிலையில் பெண்களுக்கு அரிசி, குடம், சேலை மற்றும் பள்ளிக்குழந்தைகளுக்கு பேக், ஆட்டோ டிரைவர்களுக்கு காக்கி சீருடை வழங்கினார்.
இந்நிகழ்வில் அனைத்து தேனி, திண்டுக்கல்,இராமநாதபுரம்,நெல்