தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜிகே வாசன் பிறந்த நாளையொட்டி நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா

தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜிகே வாசன் பிறந்த நாளையொட்டி நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. தேனாம்பேட்டை, பெரம்பூர், மயிலாப்பூர் லாலா தோட்டம், ஆழ்வார்பேட்டை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் 500க்கும் மேற்பட்ட ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகளை மாநில மகளிர் அணி தலைவர் ராணி கிருஷ்ணன் வழங்கினார்.