நறுவீ விமர்சனம்

ஏ.அழகு பாண்டியன் தயாரிப்பில், சுபாரக் முபாரக் இயக்கத்தில், ஹரிஸ் அழகன், வின்சு, வி.ஜே.பப்பு, பாடினி குமார், ஜீவா ரவி, பிரவீணா, கேத்தே, முருகானந்தம், பிரதீப், 

மதன் எஸ். ராஜா, சாரதா நந்தகோபால் ஆகியோர் நடிப்பில் வெளிவந்துள்ள படம் நறுவீ.

நீலகிரி மாவட்டத்தில் இருக்கும் ஒரு மலை கிராமம் அருகில் இருக்கும் ஒரு அடர்ந்த காட்டுப் பகுதியில் ஆண்கள் சென்றால், இறந்து விடுவார்கள் உயிருடன் வர மாட்டார்கள் என்று கூறப்படுகிறது.

இந்த சமயத்தில் அங்கு இருக்கும் இடத்தை ஆராய்ச்சி செய்வதற்காக காதலர்களான விஜே பப்பு, பாடினிக்குமார் ஆகியோருடன் இரண்டு ஆண்கள் மூன்று பெண்களாக அங்கு போகிறார்கள். 

அவர்கள் தங்களுடைய வேலையை ஆரம்பிக்கும்போது பலவிதமான திகில் ஊட்டும் சம்பவங்கள் நடக்கிறது. அவர்கள் அவர்களுக்கு தெரியாமலேயே ஆண்கள் சென்றால் இறந்துவிடும் என்று சொல்லக்கூடிய அந்த அடர்ந்த காட்டுப் பகுதிக்குள் சென்று விடுகின்றனர். 

அதன் பிறகு நடந்தது என்ன? அவர்கள் போன வேலை அங்கு நடந்ததா? இல்லையா? உண்மையிலேயே அந்த அடர்ந்த வனபகுதிக்கு செல்லும் ஆண்கள் இறப்பதற்கான காரணம் என்ன? என்பதே நறுவீ படத்தோட மீதிக்கதை.

தொழில்நுட்ப கலைஞர்கள் 

தயாரிப்பாளர் : ஏ.அழகு பாண்டியன், 

எழுத்தாளர், இயக்குனர்ஸ: சுபாரக் முபாரக்

இணை இயக்குனர் : ஜே. ஜெய் சங்கர்

டைரக்ஷன் டீம் : நாகராஜ், ஜெகன், வினோத் குமார், பாலாஜி, பிரதீப்

இசை : அஸ்வந்த், 

DOP : ஆனந்த் ராஜேந்திரன், 

எடிட்டிங் : சர்பார்க் எம், 

கலை : சி.கே. சக்திவேல் 

பாடல் வரிகள் : புகழேந்தி கோபால், சங்கவி ஜி.வி

ஆடியோகிராபி : ராயல் ஸ்டுடியோ

ஒலி வடிவமைப்பு : ராயல் ஸ்டுடியோ 

DI : ராயல் ஸ்டுடியோ

வண்ணம் : கோகுல் 

ஆடை வடிவமைப்பாளர் : பிரியா 

தயாரிப்பு கட்டுப்பாட்டாளர் : வினோத் குமார் 

விளம்பர வடிவமைப்பு : ராஜு 

விளம்பரங்கள் மற்றும் சந்தைப்படுத்தல் : பாஸ்கர் 

திரையரங்கு விநியோகம் : பாஸ்கர்    

டிரெய்லர் : ஸ்ரீநாத் 

இசை : அஸ்வத்

மக்கள் தொடர்பு : ஆர்.மணி மதன்