நரகாசூரன் பத்திரிகையாளர் சந்திப்பு புகைப்படங்கள்

நரகாசூரன் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு இன்று நடைபெற்றது. அதில் அரவிந்த் சுவாமி, ஆத்மீகா, இந்திரஜித் சுகுமாரன், சந்தீப் கிஷன், வெங்கட், ராஜா கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் கலந்துக் கொண்டனர். அதன் புகைப்படங்கள்