நடிகர் சந்தானம் , டைரக்டர் கண்ணன் இணையும் புதிய படம்

நடிகர் சந்தானம் , டைரக்டர் கண்ணன் இணையும் புதிய படம். மாபெரும் காமடி கலாட்டா. ஜூலை மாதம் முதல் படபிடிப்பு ஆரம்பம். டிசம்பர் 2019 வெளியீடு.