லாந்தர் விமர்சனம்

விஷ்ணு தயாரிப்பில், சாஜி சலீம் இயக்கத்தில், விதார்த், ஸ்வேதா டோரதி, வினின், சஹானா, பசுபதி ராஜ், கஜாஜ், மீனா புஷ்பராஜ், மதன் அர்ஜுனன் ஆகியோர் நடிப்பில் வெளிவந்துள்ள படம் லாந்தர்.

விதார்த் கோவையில் காவல்துறை உயர் அதிகாரியாக இருக்கிறார். அவரது மனைவியாக வரும் நாயகி ஸ்வேதா டோரதி இருட்டாக இருந்தாலும், அதீத சத்தம் கேட்டாலும் பயந்து மயங்கிவிடும் பாதிப்பு உடையவர்.

மனைவியுடைய பயத்தை போக்க வேண்டும் என்பதற்காக கோவை நகரைத்தை விட்டு அவுட்டரில் உள்ள பெரிய வீடு ஒன்றில் தன் மனைவியுடன் வாழ்ந்து வருகிறார் விதார்த்.

ஒருநாள் இரவில் முகம் தெரியாத ஒரு நபர், எதிரில் பார்க்கும் நபர்களை எல்லாம் தாக்குவதாக காவல்துறைக்கு புகார்கள் வருகிறது.

அந்த நபரை தேடி போகும் காவலர்களும் தாக்கப்பட்டு படுகாயம் அடைகிறார்கள்.
இந்த தகவல் விதார்த்க்கு தெரிய வர,
அந்த நபரை பிடிக்க விதார்த்தே நேரடியாக செல்கிறார். அந்த மர்ம நபர் யார்?, அவரை விதார்த் கண்டுபிடித்தாரா? இல்லையா? என்பதே லாந்தர் படத்தின் மீதிக்கதை.

தொழில்நுட்ப கலைஞர்கள்

எழுத்தாளர் மற்றும் இயக்குனர் : சஜிசலீம்
எடிட்டர் : பரத் விக்ரமன்
DOP : ஞான சௌமதர்
இசை : எம்.எஸ். பிரவீன்
ஸ்டண்ட் : விக்கி
கலை இயக்குனர் : கல்லை தேவா ஜி
ஆடைகள் : முத்துவேல்
DI&VFX : நாக் ஸ்டுடியோஸ்
ஃபிலிம் மிக்ஸ் : உதய் குமார் (நாக் ஸ்டுடியோஸ்)
ஒலி வடிவமைப்பு : ஏ. சதீஸ் குமார்
பேனர் : எம் சினிமா தயாரிப்பு
தயாரித்தவர் : ஸ்ரீ விஷ்ணு
மக்கள் தொடர்பு : நிகில் முருகன்
நிர்வாகத் தயாரிப்பாளர் : பாஸ்கர் ஜி
உற்பத்திக் கட்டுப்பாட்டாளர் : ஏஆர் சந்திர மோகன்
தயாரிப்பு மேலாளர் : கார்த்தி
பப்ளிசிட்டி டிசைனர் : விஜய்