பேரறிவாளனுக்கு பரோல் வழங்கியதை கண்டித்து – கோவில்பட்டியில் காங்கிரஸ் கட்சி வழக்கறிஞா் டவாில் ஏறி போராட்டம்

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறைதண்டனை பெற்று 1 மாத பரோலில் வந்துள்ள பேரறிவாளனுக்கு வழங்கப்பட்ட பரோலை ரத்து செய்ய கோாி தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி இலுப்பையூரணியில் உள்ள தனியாா் நிறுவன செல்போன் டவாில் மாவட்ட காங்கிரஸ் வழக்கறிஞர் பிரிவு மாவட்ட தலைவர் அய்யலுசாமி ஏறி கண்ணில கருப்புத்துணி கட்டி , தூக்கு கயிறுடன் தற்கொலை மிரட்டல்