கிஸ் விமர்சனம்

சதீஷ் இயக்கத்தில், கவின், ப்ரீத்தி அஸ்ராணி, பிரபு, விடிவி கணேஷ், ஆர் ஜே விஜய், ராவ் ரமேஷ், தேவயானி, கௌசல்யா ஆகியோர் நடிப்பில் வெளிவந்துள்ள படம் கிஸ்.

நாயகன் கவினுக்கு காதல் என்றால் பிடிக்காது இப்படி இருக்கும் சமயத்தில், காதலர்கள் இருவரும் முத்தம் கொடுப்பதை பார்த்தால் அவர்களுக்கு எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்பது தெரிந்துவிடும் ஒரு ஆற்றல் இருக்கிறது. 

அதனால் காதலர்கள் யாராவது முத்தமிடுவதை பார்த்தால் அவர்களது எதிர்காலத்தை தெரிந்து அவர்களை பிரித்து விடுகிறார். 

நாயகி ப்ரீத்தி அஸ்ராயணியுடன் கவினுக்கு நட்பு ஏற்படுகிறது கவிதைக்கும் அவர் மீது காதல் ஏற்பட ப்ரீத்திக்கும் கவின் மீது காதல் ஏற்படுகிறது ஆனால் இருவரும் காதலி ஒருவருக்கு ஒரு சொல்லிக் கொள்ளாமல் இருக்கிறார்கள். 

ஒரு சூழ்நிலையில் ப்ரீத்தி கவிதை முத்தமிட எதிர்காலத்தில் என்ன நடக்கவிருக்கிறது என்பதை கவின் தெரிந்து கொள்கிறார் அதனால் ப்ரீத்தியை தவிர்க்க ஆரம்பிக்கிறார். 

அப்படி அவர்களின் எதிர்காலத்தில் என்ன நடக்கப்போகிறது என்று கவின் தெரிந்து கொண்டார்? அதனை கவினால் சரி செய்ய முடிந்ததா? இல்லையா? கவினும் பிரீத்தியம் சேர்ந்தார்களா? இல்லையா? கவினுக்கு இந்த சக்தி வருவதற்கு காரணம் என்ன? என்பதே கிஸ் படத்தோட மீதிக்கதை.

தொழில்நுட்ப கலைஞர்கள் 

தயாரிப்பு : ராகுல் 

இயக்கம் : சதீஷ் 

இசை : ஜென் மார்ட்டின் 

ஒளிப்பதிவு : ஹரிஷ் கண்ணன் 

மக்கள் தொடர்பு : சுரேஷ் சந்திரா & அப்துல் நாசர்