கொல்கத்தாவில் நடக்கும் சர்வ தேச திரைப்பட விழாவில் கலந்து கொண்ட கமலஹாசன் அதன் பின் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியை சந்தித்தார். டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கேரளா முதல்வர் பினராய் விஜயன் இவர்களுக்கு பிறகு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியை கமலஹாசன் சந்தித்திருப்பது குறிப்பிடத்தக்கது.