‘காளி’ படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு புகைப்படங்கள்

‘காளி’ படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இந்த சந்திப்பில் கலை இயக்குனர் சக்தி வெங்கட்ராஜ். ரிச்சர்ட் எம் நாதன், நாயகி ஷில்பா மஞ்சுநாத், ஆர் கே சுரேஷ், நாயகி சுனைனா, இயக்குனர் கிருத்திகா உதயநிதி, நாயகன் விஜய் ஆண்டனி, நாயகி அம்ரிதா, ஸ்டண்ட் மாஸ்டர் சக்தி சரவணன், எடிட்டர் லாரன்ஸ் கிஷோர், பாடலாசிரியர்கள் அருண் பாரதி, தமிழனங்கு ஆகியோர் கலந்து கொண்டனர்