க.மு. – க.பி. விமர்சனம்

புஷ்பநாதன் ஆறுமுகம் இயக்கத்தில், டி எஸ் கே, விக்னேஷ் ரவி, சரண்யா ரவிச்சந்திரன், பிரியதர்ஷினி, நிரஞ்சன், ஆகியோர் நடிப்பில் வெளிவந்துள்ள படம் “க.மு. – க.பி.” (கல்யாணத்திற்கு முன் – கல்யாணத்திற்கு பின்).

இயக்குனராக ஆக வேண்டும் என்ற லட்சியத்தில் பல வருடங்களாக போராடிக் போராடிக் கொண்டிருக்கிறார் டி எஸ் கே. 

தயாரிப்பாளர் ஒருவரிடம் கதை சொல்ல ஆரம்பிக்கிறார் டி எஸ் கே. 

அவர் சொல்கின்ற கதையில் சரண்யா ரவிச்சந்திரன் விக்னேஷ் ரவி இருவரும் காதலர்களாக வருகின்றனர். இவர்களை வைத்து கதையை நீட்டிக்கிறார். 

விக்னேஷ் ரவியும் இயக்குனராக வேண்டும் என்று தயாரிப்பாளர்களை தேடி தேடி அதை சொல்லி வருகிறார் சரண்யா ரவிச்சந்திரன் ஐடி துறையில் வெளிப்படுத்துகிறார்

விக்னேஷ் ரவி சரண்யா ரவிச்சந்திரன் அவர்களின் காதலி பெற்றோர் எதிர்க்க பெற்றோர்களின் எதிர்ப்பை மீறி திருமணம் செய்து கொண்டு வாழ்கின்றனர். 

விக்னேஷ் ரவியின் சினிமா ஆசையை புரிந்து கொண்டு சரண்யா ரவிச்சந்திரன் தன்னுடைய வருமானத்தில் குடும்பத்தில் நடத்துவதாகவும் நீ சினிமா வேலையை கவனி என்றும் கூறிய இருவரும் வாழ்ந்து வருகின்றனர். 

நாட்கள் போகப்போக சின்ன சின்ன சண்டைகள் இருவருக்குள்ளும் வருகிறது. சிறிய சண்டைகள் ஒரு குறிப்பிட்ட நிகழ்வுக்கு மேல் விவாகரத்து வரை செல்கிறது. 

இவர்கள் விவாகரத்து பெற்றார்களா? அல்லது இருவரும் சேர்ந்து வாழ்ந்தர்களா? என்பதே க.மு. – க.பி படத்தோட மீதிக்கதை.

தொழில்நுட்ப கலைஞர்கள் 

இயக்கம்: புஷ்பநாதன் ஆறுமுகம்

இசை: தர்ஷன் ரவி குமார்

தயாரிப்பு: புஷ்பநாதன் ஆறுமுகம் & வி இன்டர்நேஷனல்

மக்கள் தொடர்பு : கே எஸ் கே செல்வா