நடிகர் விஷால் அலுவலகத்தில் வருமானவரி சோதனை

நடிகரும், தயாரிப்பாளர் சங்க தலைவருமான விஷால் அலுவலகத்தில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. விஷால் அலுவலகத்திற்கு வருமானவரித்துறை அதிகாரிகள் அடங்கி குழு தற்போது வந்துள்ளதாக தெரிகிறது. இந்த சம்பவம் தமிழ் திரையுலகத்தினரை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.