காஞ்சிபுரம் ரயில்வே சாலையில் அமைந்துள்ள தனியார் மருத்துவமனை மருத்துவ கழிவுகளை அகற்றாமல் தேக்கி வைத்திருந்தை ஆய்வில் கண்டறியப்படஉத்தரவதை தொடர்ந்து மாவட்ட வருவாய் அலுவலர் நூர் முகம்மது ரூ 50000 அபராதம் விதிக்க உத்தரவு . கழிவுகளை உடனே அகற்ற மருத்துவமனைக்கு உத்தரவு.