நடிகர் விஜய் பற்றி எச்.ராஜா, உண்மை கசப்பானதா? என்று மீண்டும் விமர்சனம்
நடிகர் விஜயின் வாக்காளர் அடையாள அட்டை மற்றும் 2004ஆம் ஆண்டு லெட்டர் பேட் ஆகியவற்றில் அவரது பெயர் ஜோசப் விஜய் என குறிப்பிடப்பட்டுள்ள நகல்களை முகநூலில் பதிவிட்டு, “உண்மை கசப்பானதா?” என கேள்வி எழுப்பியுள்ளார் பாஜக தேசியச் செயலாளர் எச்.ராஜா.