ஐவிஎப், ஐயூஐ போன்ற செயற்கை கருத்தரிப்பு செய்ய அனைவராலும் அனுகப்படும் நம்பிக்கையான மருத்துவமனையாக எ .ஆர். சி .சர்வதேச கருத்தரிப்பு மற்றும் ஆராய்ச்சி மையம் விளங்குகிறது.
இந்த செயற்கை கருத்தரிப்பின் மூலம் பல ஆயிரத்திற்கும் மேலான தம்பதிகள் குழந்தை பேறு பெற்று தற்போது மிகவும் சந்தோஷமாக வாழ்ந்து வருகின்றனர். இதற்கு எல்லாம் காரணமாக மருத்துவமனையின் நிர்வாகிகள் டாக்டர் சரவணன் லெட்சுமணன், மகாலெட்சுமி சரவணன் ஆகியோர் திகழ்கின்றனர்.
8 மையங்கள் சென்னையில் பெரம்பூர், எக்மோர், பெருங்குடி ஆகிய 3 மையங்களை கொண்டு செயல்படும் ஏ.ஆர்.சி. மருத்துவமனை, வேலூர், திருச்சி, கோவை, நெல்லை, மதுரை என 8 மையங்களாக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. ஏர்.ஆர்.சி. மருத்துவமனையை பொருத்தவரை தம்பதிகளில் கணவன் மனைவி என யாருக்கு குறை என்றாலும் முதலில் அவர்களின் பிரச்சனையை கண்டறிந்து அவர்களின் பிரச்சனையை முதலில் அவர்களுக்கு புரிய வைத்து அதற்கான சிகிச்சை பற்றி ஆலோசனை அளித்து அதன் பிறகே முறையான சிகிச்சை வழங்கி அவர்களை குழந்தை பேறு அடைய செய்வதே குறிக்கோளாக கொண்டு செயல்படுகிறது.
உலக முழுவதும் ஆன்லைன் மூலமாக 2 கோடி மக்கள் பார்வையாளர்களாகஇருக்கிறார்கள்.மருத்துவமனைக்கு இந்தியா முழுவதும் நல்ல வரவேற்பு இருக்கிறது. வெளிநாடுகளிலிருந்தும் மருத்துவம் பெற மருத்துவமனைக்கு ஏராளமான தம்பதியகர்கள் வருகிறார்கள்.
தென்னிந்தியாவிலேயே,வேறு எந்த மருத்துவ மனையிலும் இல்லாத வகையில், 8 மருத்துவ மையங்களிலும் அனைத்து வசதிகளும் கொண்ட, நவீன தொழிற் நுட்பத்துடன் உலக தர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
‘‘சின்னஸ் சாதனை’’
இந்தசூழலில், 28-12-2017 அன்று சென்னையில் ஏர்.ஆர்.சி. மருத்துவமனையின் தலைவர் டாக்டர் சரவணன் லெட்சுமணன் உலக ‘‘சின்னஸ் சாதனை’’ நிகழ்ச்சி நிகழ்த்தி உள்ளார். அதாவது குழந்தை பெருவதில் ஆண்களுக்கு உள்ள குறைப்பாடுகள், அவர்களது ஆரோக்கியம், ஆரோக்கியம் குறித்த விழப்புணர்வு ஆகியவை குறித்து சுமார் 45 நிமடங்களுக்கு அனைவரையும் திகைக்க செய்யும் வகையில், குந்தைபேறு மருத்துவத்துறையிலேயே எந்த மருத்துவரும் சொல்லாத பல்வேறு அரிய ஆலோசனைகளை வழங்கி சாதனை படைத்தார். இது நிகழ்ச்சிக்கு வந்த அனைவரையும் பிரமிக்க செய்தது.
டாக்டர் சரவணன் லெட்சுமணன் நடத்திய இந்த ‘‘கின்னஸ் சாதனை’’ நிகழ்ச்சி கருத்தரிப்பு மருத்துவத்துறையில் இந்தியாவில் ஏன் உலகத்தியேயே, எந்த மருத்துவமனையும் செய்யாத சாதனையாக இது அமைந்தது.
‘‘ஏசியா புக் ஆப் சாதனை’’
அதுமட்டுமல்ல, ஏர்.ஆர்.சி சர்வதேச மருத்துவமனையின் கருத்தரிப்பு சிகிச்சை குறித்த கருத்துக்கள், ஆலோசனைகள் அடங்கி ‘யூ டீப்’ வீடியோவை உலகில் 234 நாடுகளில் 2 கோடி பார்வையாளர்கள் பார்த்து பயன்பெற்றுள்ளார்கள். இந்த பதிவுக்காக ஏர்.ஆர்.சி. மருத்துவமனையின் நிர்வாகிகள் டாக்டர் சரவணன் லெட்சுமணன், டாக்டர் மகாலெட்சுமி சரவணன் ஆகியோர்க்கு ‘‘ஏசியா புக் ஆப் சாதனை’’விருதையும், சான்றிதழையும் இந்திய தேர்தல் ஆணையத்தின் முன்னாள் தலைவர் டி.எஸ். கிருஷ்ணமூர்த்தி வழங்கி கௌரவித்தார். புதிய அறிமுகம்இந்த நிகழ்ச்சியில் மேலும் புதிய திட்டமாக ‘‘பாதுகாப்பு, பாசம், விழப்புணர்வு’’ being a parant (அதாவது ஒரு தாய் கருவுற்ற பின் எப்படி இருக்க வேண்டும், குழந்தை பெற்ற பின் எப்படி இருக்க வேண்டும் என்பது குறித்து மருத்துவர்கள் – பொதுமக்கள் மத்தியில் கருத்தங்கங்கள் நடத்தி விழப்புணர்வு ஏற்படுத்துதல்) என்ற நிகழ்ச்சியை என்பது குறித்த ஏர்.ஆர்.சி.சர்வதேச கருத்தரிப்பு மையமும், ஆடிங் ஸ்மையில் நிறுவனமும் இணைந்து இந்தியா உள்பட உலக முழுவதும் உள்ள பல்வேறு நாடுகளில் 15 நகரங்களில் 2018-ம் ஆண்டில் நடத்த உள்ளது. இந்த இந்தி திட்டத்தையும் இந்திய தேர்தல் ஆணையத்தின் முன்னாள் ஆணையர் டி.எஸ். கிருஷ்ணமூர்த்தி அறிமுகம் செய்து வைத்தார்.
ஏ.ஆர்.சி சர்வதேச கருத்தரிப்பு மையத்தின் யூ டியூப் சேனலை உலகம் முழுவதும் 2 கோடி மக்கள் பார்த்து பதிவு செய்துள்ளனர். இந்த பதிவுக்காக ஏர்.ஆர்.சி. மருத்துவமனைக்கு ஏசியா புக் ஆப் சாதனை படைத்துள்ளது. இதற்காக விருதுகளையும், சான்றிதழ்களையும், மருத்துவமனையின் நிர்வாகிகள் டாக்டர் சரவணன், டாக்டர் மகாலெட்சுமி ஆகியோரிடம் இந்திய தேர்தல் ஆணையத்தின் முன்னாள் ஆணையர் டி.எஸ். கிருஷ்ணமூர்த்தி வழங்கினார். அருகில் ஆடிங் ஸ்மையில்ஸ் கவிப்பிரியா மற்றும் பலர் உள்ளனர்.