ஒரு நாள் பாதுகாவலர்களை பேரரசி ஆயிஷாவின் மகன் ஆதம் தாக்குகிறார், அந்த தாக்குதலில் ராக்கெட் காயமடையை. அவர்கள் ராக்கெட்டைக் காப்பாற்ற போராடுகின்றனர், ராக்கெட்டின் உடலில் கில் சுவிட்ச் பதிக்கப்பட்டிருப்பதைக் கண்டு பிடிக்கின்றனர், ராக்கெட்டை காப்பாற்றினார்களா ராக்கெட் இறந்ததா என்ன நடந்தது என்பதுதான் Guardians of the Galaxy Vol. 3 படத்தோட மீதிக்கதை.
ராக்கெட்டின் தோற்றமும் ஆழமான உணர்ச்சிகரமான கதையும் , மேலும் கன் கையொன்ட நகைச்சுவையைம் கதாபாத்திரங்களையும் நன்றாக பயன்படுத்துகிறார்.
பீட்டர் குயிலின் பாத்திரத்தில்,
கிறிஸ் பிராட் நடித்து இருக்கிறார், மேலும் அவருக்கும் மற்றவர்களுக்கும் இடையிலான நகைச்சுவை சிரிக்க வைக்கிறது.