எமக்குத் தொழில் ரொமான்ஸ் – விமர்சனம்

எம்.திருமலை தயாரிப்பில், பாலாஜி கேசவன் இயக்கத்தில், அசோக் செல்வன், அவந்திகா மிஸ்ரா, ஊர்வசி, அழகம் பெருமாள், எம்.எஸ்.பாஸ்கர், பகவதி பெருமாள், படவா கோபி ஆகியோர் நடிப்பில் வெளிவந்துள்ள படம் எமக்கு தொழில் ரொமன்ஸ்.

இயக்குனராக முயற்சி செய்து கொண்டிருக்கும் நாயகன் அசோக் செல்வனும் செவிலியராக வேலை செய்யும் அவந்திகாவும் காதலிக்கிறார்கள்.

ஒரு சூழ்நிலையில், அசோக்சலை தவறாக புரிந்து கொள்ளும் அவந்திகா பிரிந்து விடுகிறார்.

பிறகு இருவரும் சேருவதற்கான முயற்சிகள் எடுக்கும் ஒவ்வொரு முறையும் வேறு ஒரு பிரச்சனை வந்து இவர்களை சேர விடாமல் செய்கிறது.

கடைசியில் அசோக் செல்வனும், அவந்திக்காவும் சேர்ந்தார்களா? இல்லையா? என்பதை எமக்குத் தொழில் ரொமான்ஸ் படத்தோட மீதிக்கதை.

தொழில்நுட்ப கலைஞர்கள்

இசையமைப்பாளர் : நிவாஸ் கே பிரசன்னா
ஒளிப்பதிவு இயக்குனர் : கணேஷ் சந்திரா படதொகுப்பாளர் : ஐ.ஜெரோம் ஆலன்
கலை இயக்குனர் : எஸ்.ஜெயச்சந்திரன்
பாடலாசிரியர் : மோகன் ராஜன்
நடன இயக்குனர் : தஸ்தா
ஆடை வடிவமைப்பாளர் : பிரவீன் ராஜா ஒப்பனை : பி.எஸ்.குப்புசாமி
ஒலிப்பதிவு : ஜி.தரணிபதி
ஸ்டில்ஸ் : டி.ராமமூர்த்தி
விஎஃப்எக்ஸ் & டிஐ : கலசா ஸ்டுடியோஸ் வண்ணம் : ரகுராமன்
வடிவமைப்பு : நவின் குமார்
விஎஃப்எக்ஸ் : நரேஷ்குமார் பாபு
தயாரிப்பு நிர்வாகி : டி.கணேசன்
மக்கள் தொடர்புஸ: சதீஷ் (AIM)