சென்னையின் அடையாளமாக விளங்கும் தேனாம்பேட்டை சிக்னலின் மற்றொரு அடையாளமாக காஃபி ஹவுஸ் திறக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்புத் தலைவர் விக்கிரமராஜா கடையை துவக்கிவைத்தார். சுவையான தரமான 100% சைவ உணவுகள், வெறும் 10 ரூபாய்க்கு கமகமக்கும் பில்டர் காபி சென்னையிலேயே இங்குதான் தயாரிக்கப்படுகிறது. நியாயமான விலையில் ஏராளமான இனிப்பு, கார வகைகள், தின்பண்டங்கள் விற்பனை செய்யப்படுவது காபி ஹவுஸின் சிறப்பு. முட்டையில்லா பிளாக் ஃபாரஸ்ட் கேக் ஒரு கிலோ வெறும் 400 ரூபாய்க்கு விற்கப்படுவதும் காஃபி ஹவுஸில் மட்டுமே. சிறப்பு விற்பனையாக ஒரு கிலோ ஸ்வீட் 590 ரூபாய்க்கு வாங்கினால் ஒரு கிலோ ஸ்வீட் இலவசமாக வழங்கப்படுகிறது. பிறந்தநாள், திருமணம், நிச்சயதார்த்தம், ஆண்டுவிழா போன்ற விழாக்காலங்களில் பயன்படுத்தும் முட்டையில்லா கேக் வகைகள், பீட்ஸா, பர்கர், சாண்ட்வெஜ், பஃப்ஸ், சாட் வகைகள், குளிர்பானங்கள், ஐஸ் கிரீம், ஃபலூடா என வெரைட்டிக்கும் பஞ்சமில்லை.
சென்னையின் நெரிசல் மிகுந்த சாலையில் காஃபி ஹவுஸ் வந்து செல்வதற்கு வசதியான இடமாகத் திகழ்கிறது. அன்பான உபசரிப்பையும் தரமான சேவையையும் காபி ஹவுஸ் ஊழியர்கள் வழங்குகிறார்கள். உங்கள் வீட்டு குழந்தைகள், பெரியவர்கள், நண்பர்கள் பிறந்தநாளை கொண்டாட ஏற்ற இடமாகவும் காஃபி ஹவுஸ் இருப்பதால் டெக்கரேஷன் உள்ளிட்ட ஏற்பாடுகளையும் செய்து அசத்தவும் காஃபி ஹவுஸில் வசதிகள் உள்ளன. பிறந்தநாளுக்காக பிரத்தியேகமாக மினி பிஸா, மினி பாஸ்தா, மினி பர்கர், சிப்ஸ், பார்ட்டி பஃப்ஸ் போன்றவையும் இங்கு கிடைக்கிறது.
உங்கள் விருப்பத்துக்கு ஏற்ப கஸ்டமைஸ்ட் கேக் வகைகளையும் 100 கிலோவரை ஒரே நேரத்தில் ஆர்டர் செய்தாலும் காஃபி ஹவுஸ் தயார் செய்து தருகிறது. ஆர்டர் செய்து தேவையான உணவுகள், தின்பண்டங்களை காஃபி ஹவுஸில் இருந்து உங்கள் இருப்பிடத்தை நோக்கி வரவழைக்கும் டெலிவரி வசதியும் உள்ளது. ஆனந்த், மோனிஷா, எஸ்.ஆர்.வெங்கடேஷ் துவங்கியுள்ள தேனாம்பேட்டை அண்ணாசாலை பிரான்சைஸ் கிளை 70 லட்ச ரூபாய் செலவில் திறக்கப்பட்டுள்ள சென்னையின் 3வது கிளையாகும். ஏற்கனவே அண்ணாசாலை தேவி திரையரங்கம் அருகிலும், திருவல்லிக்கேணியிலும் காஃபி அவுஸ் பிரான்சைசிகள் இயங்கி வருகின்றன. சென்னை முழுவதும் வரும் 3 ஆண்டுகளில் 100 பிரான்சைஸ்களை துவங்கவும் காஃபி ஹவுஸ் திட்டமிட்டுள்ளது. காஃபி ஹவுஸ் நிறுவனத்தின் செஃப்பாக செயல்படும் அருணின் கைவண்ணமே உணவுப் பண்டங்களின் சுவைக்கு காரணம். பிரான்சைஸ் கிளைகள் துவங்க விருப்பம் உள்ளவர்கள் அனுகலாம்.
#முகவரி
காஃபி ஹவுஸ் மவுண்ட் ரோடு #517 அண்ணாசாலை, தேனாம்பேட்டை, சென்னை -600018
செல்: 9677094230
மெயில்: info@coffeehousemountroad.com