காவேரி மருத்துவமனைக்கு முதல்வர் வருகை

தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிச்சாமி மற்றும் துணை முதல்வர் காவேரி மருத்துவமனைக்கு சென்றுள்ளனர். அங்கு கருணாநிதியின் உடல்நிலை குறித்து மு.க.ஸ்டாலினிடம்  கேட்டு அறிந்துகொள்கின்றனர்.