மிஷ்கின் தனது அடுத்த படம் தொடர்பான அறிவிப்பை 20ம் தேதி அவரின் பிறந்தநாளில் தெரிவித்தார். தன் அடுத்த படமாக ‘பிசாசு 2′ படத்தை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
ஆண்ட்ரியா நாயகியாக நடிக்க கார்த்திக் ராஜா இசையமைக்கிறார். இளையராஜாவின் மூத்த மகன்தான் கார்த்திக் ராஜா என்பது குறிப்பிடத்தக்கது.