மெரினா புரட்சி திரைப்படத்திற்கு மத்திய தணிக்கை துறை தடை

நாச்சியாள் பிலிம்ஸ் தயாரித்திருக்கும்தமிழர்களின் கலாச்சார அடையாளமான ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து உலகெங்கும் வாழும் 10 கோடி தமிழர்கள் 8 நாட்கள் தொடர்ந்து நடத்திய போராட்டத்தையும், அதன் பின்னால் மறைந்திருக்கும் உண்மைகளைப் பேசும் மெரினா புரட்சி திரைப்படத்திற்கு மத்திய தணிக்கை துறை தடை விதித்திருக்கிறது.

மறு சீராய்வு குழுவில் மெரினா புரட்சி திரைப்படத்திற்கு நீதி கிடைக்கும்.. உண்மை வெல்லும் என்று நம்புகிறோம். — Naatchiyaal Films