சென்னை அம்பத்தூர் சிட்கோ தொழிற்பேட்டையில், புதிதாக அமைந்துள்ள சென்ட்ரல் புட்ஸ் தொழிற்சாலையை, திரு.சங்கர்  விஸ்வநாதன் , செல்வி.காதம்பரி விஸ்வநாதன், திருமதி.ரமணி, திரு.சசிகுமார் மற்றும் திரு.ஆனந்த் ஆகியோர் குத்து விளக்கேற்றி திறந்து வைத்தனர்