SATHYA JYOTHI FILMS செந்தில் தியாகராஜன் & அர்ஜூன் தியாகராஜன் வழங்கும், ஹிப் ஹாப் தமிழா நடிக்கும், அறிமுக இயக்குநர் அஷ்வின் ராம் இயக்கத்தில், உருவாகியுள்ள “அன்பறிவு” திரைப்படம், Disney Plus Hotstar தளத்தில் வெளியாகிறது