பெல் விமர்சனம்

பீட்டர்‌ ராஜின்‌ ப்ரோகன்‌ மூவிஸ்‌ தயாரிப்பில்‌, இயக்குநர்‌ வெங்கட் புவன்‌ இயக்கத்தில்‌ இயற்கை மருத்துவத்தின்‌ சிறப்புகள்‌ பற்றியும்‌ பழந்தமிழர் களின்‌ மருத்துவம்‌
சார்ந்த கண்டுபிடிப்புகள்‌ பற்றியும்‌ உருவாகியிருக்கும் படம்தான் “பெல்”.

இதில் குருசோம சுந்தரம், ஶ்ரீதர் மாஸ்டர், நிதீஷ் வீரா, பீட்டர் ராஜ், துர்கா, ஸ்வேதா மற்றும் பலர் நடித் துள்ளனர்.

சிங்கவனம் காட்டில் இருக்கும் மக்கள் எல்லோரும் மர்மமான முறையில் இறந்துவருகின்றனர், இதனை அறிந்த காவல் அதிகாரிகள் , அங்கு இறந்து கிடப்பவர்களை காட்டிலிருந்து எடுத்துச்செல்கின்றனர், அதில்  நாயகன் பெல் மற்றும் அவரின் நண்பர் உயிருடன் இருக்கின்றனர், இவர்கள் இருவரையும் போலீஸ் அதிகாரிகள் விசாரிக்கின்றனர்.

குருசோமசுந்தரம் ஆரண்ய ஆர்கானிக் Farm ஒன்றை நடத்தி வருகிறார்,இவர் பெல் இடம் நிசம்பசூரிணி என்ற மூலிகையை எடுத்துவர சொல்கிறார், பெல் இவருக்கு தேவையான அந்த மூலிகையை கொடுத்தாரா ? இல்லையா ? என்பதும் சிங்கவனம் காட்டில் மக்கள் மர்மமான முறையில் இறந்ததற்கான காரணமும் , குருசோமசுந்தரம் எதற்காக அந்த மூலிகையை அடைய நினைக்கிறார் என்பதுதான் பெல் படத்தின் மீதி கதை.

நடிகர்கள் 

குரு சோமசுந்தரம் – குரு பிரம்மவாக
ஸ்ரீதர் மாஸ்டர் பெல் 1ஆக
நிதிஷ் வீரா – பெல் 2ஆக
பீட்டர் ராஜ் – கவின் 2ஆக
ஜாக் அருணாச்சலம் – கவின் 1ஆக
ஷார்மிஷா – கலை 1ஆக
துர்கா – கலை 2ஆக
சுவெதா டோராத்தி – ஹெலன் 1ஆக
ஜோஸ்பின் – ஹெலன் 2ஆக

 தொழில்நுட்ப கலைஞர்கள்

இயக்குனர் : R.வெங்கட் புவன்
கதை & வசனம் : வெயிலோன்
ஒளிப்பதிவாளர் : பரணிக்கண்ணன்
Editor : தியாகராஜன்
இசை : ராபர்ட்
கலை இயக்குனர் : நட்ராஜ்
சண்டை : Fire கார்த்திக்
பாடலாசிரியர் : பீட்டர் ராஜ்
நடனம் : தீனா
சிகை அலங்காரம் : கணபதி
PRO : வேலு
புகைப்படம் : குமரேசன்
விளம்பர வடிவமைப்பு : ஷபீர்
நிர்வாக தயாரிப்பாளர் : கிருஷ்ணகுமார் & அழகர்
DI வண்ணமயமானவர் : ராகேஷ்
ஆடை வடிவமைப்பாளர் : சிவகார்த்திக்
தயாரிப்பு பதாகை : ப்ரோகன் மூவிஸ்