“பயமறியா பிரம்மை” விமர்சனம்

ராகுல் கபாலி இயக்கத்தில், ஜே.டி, குரு சோமசுந்தரம், ஹரிஷ் உத்தமன், வினோத் சாகர், சாய் பிரியங்கா ரூத், ஹரிஷ் ராஜு, ஜாக் ராபின் ஆகியவர்களின் நடிப்பில் வெளிவந்திருக்கும் படம் “பயமறியா பிரம்மை”

சிறையில் தண்டனை அனுபவித்துக் கொண்டிருக்கும் கொலை குற்றவாளி ஜெகதீஷ். அவர் தான் செய்த கொலைகளை கலையாக பார்க்கிறார்.

ஜெகதீஷின் வாழ்க்கையை புத்தகமாக எழுதுவதற்காக எழுத்தாளர் கபிலன் சிறையில் அவரை சந்திக்கிறார்.

அப்போது ஒவ்வொரு காலகட்டத்திலும் தான் செய்த கொலைகளை பற்றி சொல்கிறார். அவர்கள் இருவரும் பேசிக்கொள்வதே பயமரியா பிரம்மை.

தொழில்நுட்ப கலைஞர்கள்

எழுத்தாளர் : ராகுல் கபாலி
ஒளிப்பதிவாளர் : பிரவின் & நந்தா
இசை : கே
படத்தொகுப்பு : அகிள்
தயாாிப்பு நிறுவனங்கள் : SIXTYNINE MM FILIM
தயாாிப்பாளர் : ஜெகதீஷ் & ராகுல் கபாலி
வெளியீடு : SIXTYNINE MM FILIM
மக்கள் தொடர்பு : யுவராஜ்