Skip to content
VTV 24×7

VTV 24×7

header-advertisement
  • Home
  • சினிமா
    • விமர்சனங்கள்
    • வீடியோ
  • செய்திகள்
    • தமிழகம்
    • இந்தியா
  • வணிகம்
  • இந்தியா
  • உலகம்
  • மருத்துவம்
  • Contact Us
by: vtv24x7Posted on: August 11, 2017

தானாகவே பிஎப் கணக்கு புதிய கம்பெனிக்கு மாற்றப்படும்

வேலைக்காக ஒரு நிறுவனத்திலிருந்து மற்றொரு நிறுவனத்திற்கு நீங்கள் மாறும் போது, தங்களுடைய பிஎப் கணக்கை இனி முடிக்க வேண்டிய தேவையில்லை. உங்கள் பிஎப் கணக்கு வழக்குகள், நீங்கள் வேலை செய்த முந்தைய நிறுவனத்தின் மூலமாக புதிதாக வேலை செய்யும் நிறுவனத்திற்கு தானாகவே மாற்றப்படும். இதற்கு உங்கள் ஆதார் கார்டை பிஎப் கணக்குடன் லிங்க் செய்தால் போதுமானது. இதை மாற்றுவதற்கு எந்த வித விண்ணப்ப படிவமும் சமர்ப்பிக்க தேவையில்லை. இந்த அறிவிப்பை வருங்கால வைப்பு நிதி நிறுவன (ஈபிஎப்ஓ) இயக்குனர் விபி ஜாய் வெளியிட்டுள்ளார். வரும் செப்டம்பர் மாதம் முதல் இது அமலுக்கு வர உள்ளது.

Share this:

  • Click to share on X (Opens in new window) X
  • Click to share on Facebook (Opens in new window) Facebook
  • Click to share on LinkedIn (Opens in new window) LinkedIn
  • Click to share on Pinterest (Opens in new window) Pinterest
  • Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
செய்திகள்

Post navigation

Previous PostPrevious பள்ளிக் கல்வித்துறை செயலாளர் உதய சந்திரனை இடமாற்றம் செய்ய தடை
Next PostNext மாசுக் கட்டுப்பாடு சான்றிதழ் இல்லாவிட்டால் இன்ஷூரன்ஸ் கிடையாது
Theme Mero Magazine by Kantipur Themes