திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த பழதேசமுத்து என்பவர் தாம்பரத்தில் தங்கி ஆட்டோ மெக்கானிக் தொழில் செய்து வருகிறார். அவர் ஓட்டேரி பகுதியில் உள்ள அரசு மதுபான கடையில் அதிக மது குடித்து, மதுபோதையில் மயங்கி விழுந்து பலி. ஓட்டேரி காவல்துறையினர் சடலத்தை கைப்பற்றி குரோம்பேட்டைக்கு அரசு மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளனர்.