அர்ஜுன் தாஸ் பாம் படத்தில் ஒரு சிறந்த கதாபாத்திரத்தை தேர்ந்தெடுத்து சிறப்பாக நடித்திருக்கிறார்.
குட் பேட் அக்லியில் தன்னுடைய நடிப்பின் மூலம் இளம் பெண்களை வசீகரித்துள்ளார் அர்ஜுன் தாஸ்.
அர்ஜுன் தாஸ்க்கு மிகப்பெரிய பிளஸ் பாயிண்ட் அவருடைய குரல் தான்.
பாம் திரைப்படத்தில் இந்த கதாபாத்திரத்தை எடுத்து நடித்ததற்க்கு வாழ்த்துக்கள். திரைப்படத்தில் தனக்கான பங்கு பெரிதாக இல்லை என்று தெரிந்தும் கதையின் முக்கியத்துவத்தை புரிந்து அதனை ஏற்று சிறப்பாக நடித்துள்ளார்.
எந்தவிதமான ஹீரோ காண அந்தஸ்தை காட்டிக் கொள்ளாமல் படத்தின் கதைக்கு ஏற்றவாறு அதுக்கு என்ன தேவையோ அதற்கு ஏற்ற மாதிரி சிறப்பாக நடித்துள்ளார் மக்களின் பாராட்டை பெறுவது நிச்சயம்.
அர்ஜுன் தாஸ்க்கு மேலும் மேலும் நல்ல நல்ல சிறப்பான படங்கள் அமைய வாழ்த்துக்கள்.

