ஆண்டனி படத்தின் இசை வெளியீட்டு விழா புகைப்படங்கள்

ஆண்டனி படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினர்களாக திரு S .A சந்திரசேகர் மற்றும், ஜெயசித்ரா ஆகியோர் கலந்துகொண்டனர். இந்த படத்தில் சண்டக்கோழி புகழ் “லால் “, நிஷாந்த், வைசாலி, நடிகை ரேகா, சம்பத் ராம்,’வெப்பம்’ ராஜா. சேரன் ராஜ் ஆகியோர் நடித்து உள்ளனர்.