‘அண்ணனுக்கு ஜே’ திரைப்பட பத்திரிக்கையாளர் சந்திப்பு புகைப்படங்கள்

‘அண்ணனுக்கு ஜே ‘ திரைப்பட பத்திரிக்கையாளர் சந்திப்பு இன்று நடைபெற்றது. இதில்  தினேஷ், மஹிமா நம்பியார், ராதாரவி, வெற்றிமாறன், தயாரிப்பாளர் ராஜ்குமார்,  இசை அமைப்பாளர் அர்ரோல் கொரளி ஆகியோர் கலந்துக் கொண்டனர். அதன் புகைப்படங்கள்