காவல் பணி தேர்வு விண்ணப்பம் நிராகரிக்கப்பட்ட 3 பேர் தேர்வு எழுத அனுமதி

விண்ணப்பம் நிராகரிக்கப்பட்ட 3 பேர் காவல் பணி தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டுள்ளனர். கல்வித்தகுதியை காரணம் காட்டி 3 பேரின் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டிருந்தது. மதுரையை சேர்ந்த அஜித்குமார், முருகன், மணிகண்டன் வழக்கில் நீதிமன்றம் இந்த ஆணை வழங்கியுள்ளது. மேலும் நாளை மறுநாள் தேர்வு நடப்பதை கருத்தில் கொண்டு நீதிபதி அனுமதி வழங்கியுள்ளார்.