மீண்டும் வாய்ப்பு அரியர் வைத்த மாணவர்களுக்கு  

2010ஆம் ஆண்டு பி.இ படித்த மாணவ மாணவிகளுக்கு இந்த வருடத்துடன் அரியர் தேர்வு எழுதும் வாய்ப்பு முடிகிறது. இதுவரை தேர்வில் பாஸாகாத மாணவர்களுக்கு, மேலும் ஒரு வருடம் தேர்வு எழுத வாய்ப்பளிக்கப்படும் என உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் தெரிவித்துள்ளார்.