கோவில்பட்டியில் ஊழியா்கள் போராட்டத்தினால் தாலூகா அலுவலகம் , ஊராட்சி ஒன்றிய அலுவலகம் மூடல்

பழைய பென்சன் திட்டததினை ரத்து செய்ய வேண்டும், ஊதிய முண்பாடுகளை களைந்து 8வது ஊதிய மாற்றத்தை அமுல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோாிக்கைகளை வலியுறுத்தி இன்று முதல் ஜாக்டோ -ஜீயோ அமைப்பினா் காலவரையற்ற வேலை நிறுத்ததில் ஈடுபடுகின்றனா்.  கோவில்பட்டியில் தாலூகா அலுவலகம் மற்றும் ஊராட்சி ஒன்றிய அலுவலகஊழியா்கள் முழுவதுமாக வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் இரண்டு அலுவலகங்களும் மூடப்பட்டுள்ளன. பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனா்