அரியலூர் மாணவி அனிதாவின் தற்கொலைக்கு காரணமாக நீட் தேர்வினை கண்டித்தும், நீட் தேர்வினை ரத்து செய்ய வலியுறுத்தியும் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அண்ணா பஸ் நிலையம் அருகே மக்கள் அதிகாரம் அமைப்பினர் பிரதமர் மோடி, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி படத்தினை செருப்பால் அடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.