விஜய் இயக்கத்தில், மதும்கேஷ், ஜியோ சங்கர், அர்ஜுன் அசோகன், எம் எஸ் பாஸ்கர் மற்றும் பலர் நடிப்பில் வெளிவந்துள்ள படம் காதல் ரீசெட் ரிப்பீட்டு.
நாயகி ஜியா சங்கர் ஒரு இசை நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக ஸ்காட்லாந்து வருகிறார் அங்கு மழை உச்சியில் இருந்து தற்கொலை செய்து கொள்ள கீழே குதித்து விடுகிறார். அதை பார்த்த நாயகன் மதும் கேஷ்ம் அவரைக் காப்பாற்றுவதற்காக கீழே குதிக்கிறார். இருவரும் எம் எஸ் பாஸ்கர் இருக்கும் ஒரு டென்டுக்கள் விழுகின்றனர்.
அவர்கள் இருவரையும் எம்எஸ் பாஸ்கர் மருத்துவமனையில் சேர்க்கிறார்.
மலை உச்சியில் இருந்து கீழே விழுந்ததால் ஜியாவிற்கு ஆண்டோகிராப் அணிசியா என்னும் ஒரு நோய் ஏற்பட்டு விடுகிறது. அதனால் அவர் அனைத்து விஷயங்களையும் மறந்து விடுகிறார்.
தூங்கி எழுந்ததும் எல்லாவற்றையும் மறந்து மீண்டும் புதிதாக கேட்கிறார். ஒவ்வொரு நாளும் இவ்வாறு நடந்து கொண்டிருக்கிறது.
எம் எஸ் பாஸ்கரிடம் ஜியாவிற்கும் தனக்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது என்பதையும் சென்னையிலிருந்து ஸ்காட்லாந்து அதற்கான காரணத்தையும் கூறுகிறார் மதும் கேஷ்.
நாயகன் மதும் கேஸ் நாயகி ஜியா ஷங்கரை சிறுவயதிலிருந்தே அவருக்கு தெரியாமலேயே அவரைப் பார்த்தும் அவரை ரசித்துக் கொண்டும் இருக்கிறார்.
ஒரு கட்டத்தில் நாயகி ஜியோ ஷங்கரை ஒருதலையாக காதலிக்கிறார். ஆனால் நாயகி ஜியோ ஷங்கரோ அவருடைய நண்பரான அர்ஜுன் அசோகனை காதலிக்கிறார்.
ஜியாவிற்கு திருமணம் செய்து வைக்க அவருடைய அப்பா ஏற்பாடு செய்கின்ற நேரத்தில், திருமணத்தை நிறுத்திவிட்டு ஸ்காட்லாந்தில் பாடுவதற்காக சென்று விடுகிறார் ஜியா.
அங்கே வேறு ஒரு பெண்ணை அர்ஜுன் காதலிப்பது தெரியவர ஜி ஆர் தற்கொலை முடிவு எடுத்து மாலையில் இருந்து குதிக்கிறார்.
அவரை பின்தொடர்ந்த தான் அவரை காப்பாற்றுகிறேன் என்று எம் எஸ் பாஸ்கரிடம் சொல்கிறார் மதும் கேஷ்.
அதன் பிறகு ஜியாவிற்கு நினைவு திரும்பியதா? இல்லையா? மதும் கேஷும் ஜியாவும் காதலித்தனரா? மதும் கேஷின் காதல் என்னவானது? என்பதே காதல் ரீசெட் ரிப்பீட்டு படத்தோட மீதிக்கதை.
தொழில்நுட்ப கலைஞர்கள்
இயக்கம் : விஜய்
தயாரிப்பு : டி ஸ்டுடியோஸ், சன்னி டென்வி
இணை தயாரிப்பு : பிரபா பிரேம்குமார்
இசை : ஹாரிஸ் ஜெயராஜ்
ஒளிப்பதிவு : அரவிந்த் கிருஷ்ணா
எடிட்டிங் : ஆன்டனி
மக்கள் தொடர்பு : யுவராஜ்

