ஸ்வீட் ஹார்ட் விமர்சனம் 3.5/5

நாயகன் ரியோ ராஜ் தன்னுடைய சின்ன வயதில் ஏற்பட்ட கசப்பான ஒரு அனுபவத்தால் கல்யாணம் குழந்தையை போன்ற குடும்பம் சார்ந்தவர்களின் மீது நம்பிக்கை இல்லாமல் இருந்து வருகிறார். 

ஆனால் ரியோ ராஜ் காதலிக்கும் காதலியான கோபிகா ரமேஷ்கோ குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டும் என்ற ஆசையில் இருக்கிறார்.

இதனால் இருவருக்கும் இடையே ஒரு கட்டத்தில் பிரச்சனை ஏற்படுகிறது. இதனால் இருவரும் பிரிந்து விடுகிறார்கள். 

பிரிந்த பிறகு கோபிகா ரமேஷ் கர்ப்பமாக இருப்பதை தெரிந்து கொள்ளும் ரியோ ராஜ் கருவை கலைக்கும்படி சொல்கிறார். குழந்தையை பெற்று நலமுடன் சேர்ந்து வாழ வேண்டும் என்ற தன்னுடைய ஆசையை மறைத்து ரியோ செல்வதை கேட்டு குழந்தையை கலைக்க சம்மதம் சொல்கிறார் கோபி ரமேஷ். 

ரியோ சொன்னபடி கோபி ரமேஷ் குழந்தையை கலைத்தாரா? இல்லை ரியோ ராஜுவும் கோபி ரமேஷும் சேர்ந்து வாழ்ந்தார்களா என்பதே ஸ்வீட் ஹார்ட் படத்தோட மீதிக்கதை.

தொழில்நுட்ப கலைஞர்கள்

இயக்கம் : ஸ்வினீத் எஸ்.சுகுமார்

இசை : யுவன் சங்கர் ராஜா

தயாரிப்பு : ஒய்எஸ்ஆர் பிலிம்ஸ் – யுவன் ஷங்கர் ராஜா

மக்கள் தொடர்பு : யுவராஜ்