ஜீப்ரா விமர்சனம்

ஓல்ட் டவுன் பிக்சர்ஸ் – பத்மஜா பிலிம்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட் சார்பில், எஸ்.என்.ரெட்டி – பால சுந்தரம் – தினேஷ் சுந்தரம் தயாரிப்பில், ஈஸ்வர் கார்த்திக் இயக்கத்தில் சத்ய தேவ், டாலி தனஞ்செயா, ப்ரியா பவானி சங்கர், சத்யராஜ் ஆகியோர் நடிப்பில் வெளிவந்துள்ள படம் ஜீப்ரா.

சத்ய தேவ்வும் & ப்ரியா பவானி சங்கரும் ஒருவரை ஒருவர் காதலிக்கிறார்கள. அவர்கள் இருவரும் தனித்தனி வங்கியில் வேலை செய்து வருகின்றனர். ப்ரியா பவானி சங்கர் காசோலை ஒன்றில் தவறான அக்கெளண்டிற்கு பணத்தை மாற்றி அனுப்பி விடுகிறார்.

மாற்றி அணுப்பிய அக்கெளண்டின் உரிமையாளர், அதை எடுத்துக் கொண்டு பணத்தை தர முடியாது என்று சொல்லி விடுகிறார்.

அப்போது, சத்ய தேவ் ஒரு ப்ளான் செய்து . இழந்த பணத்தை வாங்கி விடுகிறார்.

பிரச்சினை முடிந்தது என்று நினைக்கையில், மிகப்பெரும் கேங்க்ஸ்டராக இருக்கும் டாலி தனஞ்செயானால் சத்யதேவின் வாழ்க்கையில் மிக பெரிய பிரச்சினை ஏற்படுகிறது.

சத்ய தேவ் செய்த ப்ளானால், டாலி தனஞ்செயாவிற்கு 5 கோடி ரூபாய் வரை நஷ்ட்டம் ஏற்பட, அதை நான்கு நாட்களுக்குள் திருப்பி கொடுக்காவிட்டால் உன்னை சும்மா விட மாட்டேன் என்று மிரட்டுகிறார்.

நான்கு நாட்களில் 5 கோடியை சத்ய தேவால் கொடுக்க முடிந்ததா? இல்லையா? என்பதை ஆவலுடன் எதிர்பார்க்க வைத்துள்ள படம் ஜீப்ரா.

தொழில்நுட்ப கலைஞர்கள்

கதை, திரைக்கதை, இயக்கம் : ஈஸ்வர் கார்த்திக்
தயாரிப்பு இல்லம் : ஓல்ட் டவுன் பிக்சர்ஸ் – பத்மஜா பிலிம்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட்.
தயாரிப்பாளர் : எஸ்.என்.ரெட்டி – பால சுந்தரம் – தினேஷ் சுந்தரம்
கூடுதல் திரைக்கதை : யுவா
வசனங்கள் : மீராக்
ஒளிப்பதிவு : சத்யா பொன்மர்
இசையமைப்பாளர் : ரவி பஸ்ரூர்
எடிட்டர் : அனில் கிரிஷ்
தயாரிப்பு வடிவமைப்பாளர் : என்.சின்னா
நிர்வாகத் தயாரிப்பாளர் : கணேஷ் குமார் வி (ஓல்ட் டவுன் பிக்சர்ஸ்)
கிரியேட்டிவ் தயாரிப்பாளர் : இந்து லேகா சி (ஓல்ட் டவுன் பிக்சர்ஸ்)
தயாரிப்பு நிர்வாகி : சத்திய நாராயண போட்டு
தயாரிப்பு வடிவமைப்பாளர் : என்.சின்னா
ஒலி விளைவுகள் & இறுதி கலவை : நந்து. ஜே (கேஜிஎஃப்)
டால்பி அட்மாஸ் & மாஸ்டர் : ஆர்பிஎம் ஸ்டுடியோ – பஸ்ரூர்
ஆடை வடிவமைப்பாளர் : அஸ்வினி மல்புரி
VFX மேற்பார்வை : ஆர்.மஹி
விளம்பர ஸ்டில்ஸ் : வி.எஸ். ஆனந்த கிருஷ்ணா
நடனம் : பாபா பாஸ்கர் – ஆர்.கே
சண்டைக்காட்சி : ரபின் சுப்பு
DI ஸ்டுடியோ – பிரசாத் ஃபிலிம் லேப்ஸ்
DI வண்ணக்கலைஞர் – பிரேம் ராஜ் எஸ்
மக்கள் தொடர்பு : சதீஷ் (AIM)