சென்னை-குன்றத்தூர் பிரதான சாலை கெருகம்பாக்கம் ஸ்ரீ மாதூரிநகர் புதிய வீட்டுமனைகள் விற்பனை துவக்க விழா

நிகழ்ச்சயில் மெட்ராஸ் சிட்டி பிராப்பர்டடீஸ் நிர்வாக இயக்குநர் ஜெயசந்திரன், அகில இந்திய ரியல் எஸ்டேட் முகவர்கள் சங்கக் கூட்டமைப்பின் தலைவர் ஆ.ஹென்றி ஆகியோர் கலந்து கொண்டு திறந்து வைத்தனர்.

பின்னர் மெட்ராஸ் சிட்டி பிராப்பர்டடீஸ் நிர்வாக இயக்குநர் ஜெயசந்திரன் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்ததாவது:

இந்த புதிய வீட்டு மனை பிரிவு குன்றத்தூர், பல்லாவரம் போரூர், மணப்பாக்கம் ஆகிய பகுதிகளுக்கு மையமாகவும் எல்&டி, டி.எல்.எஃப் பெரு நிறுவனங்களுக்கு மிக அருகாமையிலும் அமைந்துள்ளது. செப்பரம்பாக்கம் ஏரிக்கு அருகாமையிலும் புறநகர் பகுதிக்கு அப்பால் உள்ளதாலும் இங்கு நிலத்தடி நீர், கசுத்தமாகவும் சுவையாகவும் உள்ளது.

சி.எம்.டி.ஏ, ரேரா அங்கீகாரம் பெற்ற இந்த வீட்டு மனை சதுர அடி ரூ 4500/- என் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

47 மனை பிரிவுகளை கொண்ட இங்கு எளிய நடுந்தர குடும்பங்கள் பயன்பெறும் வகையில் 700 லிருந்து1200 சதுர அடி மனைகளாக அமைத்துள்ளோம்.

அருகில் ஏற்கனவே குடியிருப்புகள் இருப்பதால் உடனடியாக வீடு கட்டி குடியேறலாம். மேலும் வங்கி கடன் 80% அளவிற்கு ஏற்பாடு செய்வது மட்டுமல்லாது மின் இணைப்பு, குடிநீர் இணைப்பு வீடு கட்டி கிரகபிரவேசம் வரையிலும் உடனிருந்து செயல்படுவோம்.

16 ஆண்டுகள் அனுபவமிக்க மெட்ராஸ் சிட்டி பிராப்டீஸ் வாடிக்கையாளர்கள் மன நிறைவடைய அனைத்து வசதிகளை செய்து கொடுத்திருக்கிறது.

கெருகம்பாக்கத்தில் இன்னும் சில மனை பிரிவுகள் உள்ளன. மேலும் மாங்காடு, பூந்தமல்லி திருவள்ளூர், திருநின்றவுரில் மனை பிரிவுகள் உள்ளன. இதில் பெரும்பாலும் விற்று தீர்ந்துவிட்டன.

மேலும் யூடியூப், ஃபஸ்புக், இன்ஸ்ட்ராகிராம் ஆகிய சமூக வலைதளங்களிலும் வீட்டு மனை விவரங்களை பதிவேற்ற்றம் செய்கிறோம் மேலும் MadrascityProperties.Com இணையதள முகவரியிலும் பார்த்து பயன்பெறலாம்.

தொடர்புக்கு
95001 44446 95O0144 449 அலைபேசி, வாட்ஸ் அப் மூலம் தொடர்பு கொள்ளலாம்.