வல்லவன் வகுத்ததடா விமர்சனம்

விநாயக் துரை இயக்கத்தில், தேஜ் சரண்ராஜ், ராஜேஷ் பாலச்சந்திரன், அனன்யா மணி, ஸ்வாதி மீனாட்சி, சுபத்ரா விக்ரம் ஆதித்யா, ரெஜிம் ரோஸ், ஆகியோர் நடிப்பில் வெளிவந்திருக்கும் படம் வல்லவன் வகுத்ததடா.

ஆறு நபர்கள் ஒருவருக்கொருவர் தொடர்பில்லாத வாழ்க்கையில் பணம் ஒரு தொடர்பை ஏற்படுகிறது.

எப்படிப்பட்ட தவறுகள் செய்தாலும், என்ன செய்து முன்னேறினாலும் பரவாயில்லை பணம் தான் முக்கியம் என்று இருக்கும் ஐந்து பேர் பொருளாதார ரீதியாக நல்ல நிலைமையில் இருக்கிறார்கள். ஆனால் அடுத்தவர்களுக்கு உதவி செய்ய வேண்டும் நேர்மையாக இருக்க வேண்டும் என்று நினைக்கும் ஒருவர் வாழ்க்கையில் அனைத்தையும் இழந்தது மட்டுமல்லாமல் மேலும் மேலும் பிரச்சினைகளுக்கு துன்பங்களுக்கும் ஆளாகிறார்.

இவர்கள் ஆறு பேருக்கும் பணம் ஒரு தொடர்பை ஏற்படுகிறது. அதனால் இவர்களின் வாழ்க்கையில் எப்படிப்பட்ட மாற்றங்கள் ஏற்படுகிறது என்பதே வல்லவன் வகுத்ததடா படத்தோட மீதிக்கதை.

தொழில்நுட்ப கலைஞர்கள்

தயாரிப்பாளர் : விநாயக் துரை
இயக்குனர் : விநாயக் துரை
இசை : சகிஷ்னா சேவியர்
ஒளிப்பதிவு இயக்குனர் : கார்த்திக் நல்லமுத்து
எடிட்டர் : அஜய்
கலை : என்.எம்.மகேஷ்
சண்டைக்காட்சி : மகேஷ் மேத்யூ
தயாரிப்பு நிர்வாகி : சக்திவேல்
வசனம் : சலேஷ் தீபக் பெர்னாண்டோ
மக்கள் தொடர்பு : சதீஷ் – சிவா (AIM)