அம்பத்தூரில் மின்சார விரைவு ரயில் மோதி அரக்கோணத்தை சேர்ந்த பெண் பலி

சென்னை அம்பத்தூர் கள்ளிக்குப்பை சேர்ந்த ரமேஷ் ( 43) இவரது உறவினர் அரக்கோணத்தை சேர்ந்த மாதவி ( 31) இவரது. கணவர் உடல் நலம் சரியில்லாத காரணத்தால் கள்ளிக்குப்பம் பகுதில் உள்ள உறவினர் ரமேஷ் வீட்டில் தங்கி மருத்துவ மனை சென்று வந்துள்ளனர். வழக்கம் போல் மருத்துவமனைக்கு போவதற்கு அம்பத்தூர் ரயில் நிலையம் வந்து உள்ளனர்,  கைபேசி பேசிக்கொண்டு தண்டவாளத்தை கடந்து உள்ளனர், அப்போது சென்னையில் இருந்து விரைவாக வந்த விரைவு ரயில் மாதவி மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே மாதவி இறந்து விட்டார். சம்பவம் குறித்து ஆவடி ரயில்வே போலிசார் . உடலை கைப்பற்றி போலிசார் விசாரணை மேற்க்கொண்டு வருகின்றனர்.