இந்திய கடற்படை முன்னால் வீரர் குல்பூஷண் ஜாதவ் பாக்.கில் உளவு பார்த்ததாக கூறி பாகிஸ்தான் மரண தண்டனை விதித்து. இதை எதிர்த்து, இந்தியா 11 நீதிபதிகள் கொண்ட சர்வதேச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது. தீர்ப்பு பாகிஸ்தான் விதித்த மரண தண்டனையை ரத்து செய்து சர்வதேச நீதிமன்றம் தீர்ப்பு