ப்ளூ ஸ்டார் விமர்சனம்

S.ஜெயக்குமார் இயக்கத்தில், அசோக் செல்வன், ஷாந்தனு  பாக்யராஜ், பிரித்வி, கீர்த்தி பாண்டியன், பக்ஸ், குமரவேல், லிஸ்ஸி ஆண்டனி, T.N அருண்பாலாஜி, திவ்யா துரைசாமி.
ஆகியோர் நடிப்பில் வெளிவந்திருக்கும் படம் ப்ளூ ஸ்டார்.
 
90களில் அரக்கோணம் அருகிலுள்ள கிராமத்தில்  தொடங்குகிறது கதை. கிராமத்தில் இருக்கும் காலனி பகுதியைச் சேர்ந்த கிரிக்கெட் டீம்   ப்ளூ ஸ்டார் அசோக் செல்வன் தலைமையில் இயங்குகிறது. 
 
அதே கிராமத்தில் ஊர் அணியான
கிரிக்கெட் டீம், ஆல்பா பாய்ஸ் சாந்தனு தலைமையில் இயங்குகிறது. இந்த இரு அணியைச் சேர்ந்த இளைஞர்கள் கிரிக்கெட்டில் மட்டுமல்லாமல் மற்ற எல்லா விஷயங்களிலும் அடிக்கடி சண்டை போட்டுக் கொண்டாலும் கிரிக்கெட் தான் முக்கியம் வாழ்க்கை என்று இருந்து வருகிறார்கள்.
 
இந்த சமயத்தில் கிரிக்கெட் விளையாட்டின் மூலமே இரு அணிகளும் ஒரு பிரச்சனையை சந்திக்கின்றனர் அந்தப் பிரச்சனை இவர்களின் சமூக வாழ்க்கையும் கிரிக்கெட் வாழ்க்கையையும் எப்படி மாற்றுகிறது என்பதே ப்ளூ ஸ்டார் படத்தோட மீதி கதை.
 
தொழில்நுட்ப கலைஞர்கள்
 
பாடலாசிரியர்கள் : உமாதேவி, அறிவு.
 
விளம்பர வடிவமைப்பு : கபிலன்
 
நடனம் : ஸ்ரீக்ரிஷ்
 
சண்டைப்பயிற்சி : STUNNER’ சாம்
 
ஆடை வடிவமைப்பு : ஏகன் ஏகாம்பரம்
 
SOUND MIXING : சுரேன் G
 
கலை இயக்குனர் : ஜெயரகு .L
 
படத்தொகுப்பு : செல்வா  RK
 
இசை : கோவிந்த் வசந்தா
 
ஒளிப்பதிவு இயக்குனர் : தமிழ் அ அழகன்
 
தயாரிப்பு : R. கணேஷ் மூர்த்தி
G. சௌந்தர்யா
 
திரைக்கதை & வசனம் : தமிழ்ப்பிரபா
 
எழுத்து – இயக்கம் : S.ஜெயக்குமார்
 
மக்கள் தொடர்பு : குணா