Guardians of the Galaxy Vol. 3 Review

ஒரு நாள் பாதுகாவலர்களை பேரரசி ஆயிஷாவின் மகன் ஆதம் தாக்குகிறார், அந்த தாக்குதலில் ராக்கெட் காயமடையை. அவர்கள் ராக்கெட்டைக் காப்பாற்ற போராடுகின்றனர், ​​ராக்கெட்டின் உடலில் கில் சுவிட்ச் பதிக்கப்பட்டிருப்பதைக் கண்டு பிடிக்கின்றனர், ராக்கெட்டை காப்பாற்றினார்களா ராக்கெட் இறந்ததா என்ன நடந்தது என்பதுதான் Guardians of the Galaxy Vol. 3 படத்தோட மீதிக்கதை.

ராக்கெட்டின் தோற்றமும் ஆழமான உணர்ச்சிகரமான கதையும் , மேலும் கன் கையொன்ட நகைச்சுவையைம் கதாபாத்திரங்களையும் நன்றாக பயன்படுத்துகிறார்.
பீட்டர் குயிலின் பாத்திரத்தில்,
கிறிஸ் பிராட் நடித்து இருக்கிறார், மேலும் அவருக்கும் மற்றவர்களுக்கும் இடையிலான நகைச்சுவை சிரிக்க வைக்கிறது.