இயக்கம் : நடிகர் கொட்டாச்சி அண்ணமகன்,
பாடல் : ஏ.இரமணிகாந்தன்,
இசை : கே.பி.இராம்,
பாடியவர் : சித்தன் ஜெயமூர்த்தி
தன்னலமற்ற தாய் பாசத்தை உணர்ந்த மகனின் பரிதவிப்பை வெளிப்படுத்தும் பாடல்…
” *தங்கம் தங்கமுன்னு கூப்பிடுவ தாயே ஓயாம*…
*எங்குமே காணலயே உன் தடம் தேயாம*”…
என்ற வரிகளில் தொடங்கும் மனதுக்கு நெகிழ்வான தாய்பாசத்தை வெளிப்படுத்தும் பாடலை கேட்டு மகிழுங்கள்….
தயாரிப்பு – மானஸ்வி புரொடக்சன்ஸ் – அஞ்சலிவெளியீடு