Toni & Guy hairdressing சலூன் 260ஆவது கடையை திறந்து வைத்த கவிதா ராமதாஸ்

 
சென்னை  ஆழ்வார்திருநகரில், பால் சன்ஸ் குழுமத்தின் 260ஆவது கடைத்திறப்பு விழா மற்றும் Toni & Guy hairdressing சலூன் திறப்பு விழாவானது வெகுசிறப்பாக நடைபெற்றது. விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட *கவிதா ராமதாஸ்* ரிப்பன் வெட்டி கடையைத் திறந்து வைத்தார். 
 
மேலும், இந்த நிகழ்ச்சியில் பால்சன்ஸ் குழுமத் தலைவர் சாம்பால்சன் உட்பட முக்கியப் பிரமுகர்களும், பொதுமக்களும் கலந்து கொண்டனர். மேலும், இங்கு SLAM, Toni&Guy, Essensuals, Jonah’s, Sulthan’s ஆகிய பிராண்டுகள் இடம்பெற்றுள்ளன. நீங்கள் மேலும் தகவல் பெற விரும்பினால் 8489926887 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.