ஆம்ரோ நடத்தும் TECHNO SHORT FILM FESTIVAL 2020 – இந்த குறும்படம் போட்டியின் துவக்க விழா சென்னையில் நடைப்பெற்றது.
இதில் இயக்குனர் பாக்கியராஜ், வி.ஜே. பப்பு, நடிகர் சந்தோஷ் பிரதாப் மற்றும் பல பிரபலங்கள் கலந்துக்கொண்டனர்.குறும்படம் போட்டியின் விதிமுறைகள் அனைத்தும் www.techonofilmwolrd.com இணையத்தளத்தில் உள்ளது .
குறும்படம் போட்டியில் வெற்றி பெறும் படத்தின் குழுவுடன் இணைந்து படம் தயாரிக்க உள்ளதாக ஆம்ரோ நிறுவனத்தின் முதல்வர்களான ராஜராஜன் மற்றும் நாகலிங்கம் அறிவித்துள்ளனர். மேலும் இயக்குனர் பாக்கியராஜ் குறும்படம் போட்டியின் FIRST LOOK போஸ்டரை வெளியிட்டார் .