சென்னையில் நடைபெறும் ஆறாவது உலகத் தமிழர் பொருளாதார மாநாடு

ஆறாவது உலகத் தமிழர் பொருளாதார மாநாடு சென்னையில் மூன்று நாட்கள் நடைபெறுகிறது. தொடக்க விழா இந்நிகழ்ச்சியில் தமிழக தொழில்துறை அமைச்சர் எம்.சி. சம்பத் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். கருத்தரங்கில் இந்திய ஹஜ் அசோசியேஷன் தலைவர் பிரசிடெண்ட் அபூபக்கர் பங்கேற்றார்.