கிறிஸ்மஸ் பண்டிகைக்கு வெளிவரும் பொல்லாத உலகில் பயங்கர கேம் (pubg)

கிறிஸ்மஸ்  பண்டிகைக்கு வெளிவரும் பொல்லாத உலகில் பயங்கர கேம் (pubg) 
வாள்பயிற்சி , குதிரையேற்றம்,  கராத்தே பயிற்சி பெறும் அர்ஜூமன்.பொல்லாத உலகில் பயங்கர கேம் என்ற காமெடி த்ரில்லர்  படத்தின் மூலம் கதையின் நாயகனாக அறிமுகம் ஆகிறார் அர்ஜூமன். இந்த படத்தில்  ஜஸ்வர்யாதத்தா.   மொட்டராஜேந்திரன் நடிக்கிறார்கள்.அறிந்ததே தற்சமயம்  அர்ஜுனன் பொல்லாத உலகில் பயங்கர கேம் படத்திற்க்காக ,வாள்பயிற்சி , குதிரையேற்றம்,  கராத்தே ஆகியவற்றில் சிறப்பு  பயிற்சி பெற்று வருகிறார்.

அடுத்த கட்ட படப்பிடிப்பு திருச்சி சுற்றிய பகுதியில் நடக்க இருக்கிறது இந்ந வருடம். கிறிஸ்மஸ் விழா விடுமுறை நாட்களில்  கொண்டுவர தயாரிப்பு தரப்பு முயற்சித்து வருகிறது.

தமிழ் சினிமாவின் புதிய கலைக்குடும்பம் வாழ்த்துக்கள்…